வாழத்தண்டு தொடை வளவளன்னு இருக்கு!.. டாப் கியரில் போட்டு தூக்கும் கீர்த்தி ஷெட்டி..

Published on: March 8, 2023
krithi shetty
---Advertisement---

ஆந்திராவை சேர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. உப்பண்ணா என்கிற திரைப்படத்தில்தான் கீர்த்தி அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

krithi

இவர் நடித்த திரைப்படங்கள் வசூல்ரீதியாக வெற்றி பெற்றதால் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. தமிழ் சினிமா இயக்குனர் லிங்குசாமி ஆந்திரா சென்று இயக்கிய தெலுங்கு படமான ‘தி வாரியர்’ படத்திலும் நடித்திருந்தார்.

krithi

 

சூர்யா – பாலா கூட்டணியில் உருவான வணங்கான் படத்திலும் இவர் நடிக்கவிருந்தார். ஆனால், அப்படம் டிராப் ஆகிவிட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் கீர்த்தி இருக்கிறார்.

krithi

அதற்காக, ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் கவர்ச்சி உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

krithi

இந்நிலையில், தொடையை காட்டி கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

krithi
krithi