கில்மா டிரெஸ் கிறுகிறுன்னு வருது!.. கிளுகிளுப்பு காட்டும் கீர்த்தி சுரேஷ்...
கேரளாவை சேர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், ரஜினி முருகன் திரைப்படம் இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.
அதன் பின் தொடரி, ரொமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி 2, சர்கார் என பல படங்களில் நடித்தார்.
மேலும், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் பென்குயின், அண்ணாத்த, சாணி காயிதம் ஆகிய படங்களிலும் நடித்தார்.
ஒருபக்கம் தெலுங்கிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். மகாநடி திரைப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். ஒருபக்கம் மசாலா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
அதோடு, அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் சமீபத்தில் ஒரு விழாவில் அவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.