Entertainment News
நைட் டைம்ல பெட்ல பன்ற வேலையா இது!.. ரசிகர்ளை சூடேற்றிய கீர்த்தி சுரேஷ்…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது ஹாட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், படுக்கைறையில் அரைகுறை உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.