குஷி இடுப்பு கும்தாவா இருக்கு!.. மறைக்காம காட்டி கிளுகிளுப்பு ஏத்தும் கீர்த்தி சுரேஷ்...
சில திரைப்படங்களில் நடித்தாலும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். இவரின் சொந்த மாநிலம் கேரளா. இவரின் அம்மா நடிகை என்பதால் இவருக்கும் சிறு வயதிலேயே நடிக்க ஆசை ஏற்பட்டது.
ரஜினி முருகன், ரோமோ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் விஜய், தனுஷ் உள்ளிட்ட சில ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். மகாநடி, அண்ணாத்த, பென்குயின், சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். மகாநடி படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.
இதையும் படிங்க : நடிப்பதற்கு முன் இந்த வேலையெல்லாம் செஞ்சாரா பார்த்திபன்!.. ஆச்சர்யமா இருக்கே!..
தற்போது தமிழை விட தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருகிறார். மேலும், கவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கருப்பு நிற புடவையில் இடுப்பழகை காட்டி நிற்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.