ஹிந்தி படத்தில் படு கிளாமராக கீர்த்தி சுரேஷ்!.. வைரலாகும் ஹாட் பிக்ஸ்!...

by சிவா |
keerthi
X

#image_title

Keerthi suresh: அம்மா நடிகை என்பதால் சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை கீர்த்திக்கு வந்தது. சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்த கீர்த்தி கதாநாயகியாக நடிக்க துவங்கியதே ஒரு தமிழ் படத்தில்தான். இது என்ன மாயம் என்கிற படத்தில் அறிமுகமானார்.

keerthi

அதன்பின் தனுஷுடன் தொடரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் போய் அங்கும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மகாநடி என்கிற படத்தில் அருமையாக நடித்து தேசிய விருதும் பெற்றார். அதைத்தொடர்ந்து தெலுங்கில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள பல படங்களில் நடித்தார்.

keerthi

#image_title

தசரா என்கிற படத்திற்காகவும் விருது வாங்கினார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். ஏனெனில் அங்கு அவருக்கு நல்ல வேடங்கள் கிடைக்கிறது. விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய படங்களில் நடித்தார். ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்தார்.

keerthi

#image_title

மாமன்னன் படத்திலும் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. இவரின் நடிப்பில் ரகு தாத்தா என்கிற படம் கடைசியாக வெளியானது. ஆனால், இப்படம் வரவேற்பை பெறவில்லை. இப்போது ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், பேபி ஜான் என்கிற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

keerthi

#image_title

இந்நிலையில், பேபி ஜான் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சியில் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி உடையுடன் நடனமாடும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthi

#image_title

Next Story