லிமிட்ட தாண்டி போறியே!.. அரை ஜாக்கெட்டில் அப்படியே காட்டும் கீர்த்தி சுரேஷ்...

by சிவா |
keerthi
X

சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டவர் கீர்த்தி சுரேஷ்.

குழந்தை நட்சத்திரமாக சில மலையாள படங்களில் நடித்ததோடு சரி. இதுவரை 2 மலையாள படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

keerthi

ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். விஜயுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார்.

keerthi

ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுக்க நடிக்க துவங்கினார். மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

keerthi

தற்போது தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக மாறிவிட்டார். தமிழில் மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

keerthi

அதோடு, கவர்ச்சி உடைகளை அணிந்து கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

keerthi

இந்நிலையில், அரைகுறை ஜாக்கெட்டில் முன்னழகை காட்டி கீர்த்தி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

keerthi

Next Story