Entertainment News
வாவ்!..செம ஷோக்காகீரா செல்லம்!..கீர்த்தி சுரேஷின் க்யூட் கிளிக்ஸ்…
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது. அதன்பின் தெலுங்கு பக்கம் சென்று திறமையை காட்டி தேசிய விருதும் பெற்றார்.
ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் தங்கையாக நடித்திருந்தார். அதேபோல், சாணி காயிதம் திரைப்படத்தில் பழிவாங்கும் பெண்ணாக அசத்தலான வேடத்தில் நடித்திருந்தார்.
ஒருபக்கம், மசாலா படங்களில் கதாநாயகியாகவும். ஒருபக்கம் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: நீ என்ன பண்ணாலும் க்யூட்டுதான்!…இடுப்பை காட்டி இம்சை செய்யும் பிரியா பவானி சங்கர்….
மேலும், அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
அந்த வகையில் அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.