கிட்டக்க பாத்தா கிர்ருன்னு இருக்கு!.. க்ளோசப்பில் காட்டி மூடேத்திய கீர்த்தி சுரேஷ்...

by சிவா |   ( Updated:2022-01-30 02:59:46  )
keerthi sureshdp
X

keerthi sureshdp

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். வேறு சில படங்களிலும் நடித்துள்ளார்.

விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய படங்களிலும், விக்ரமுடன் சாமி ஸ்கொயர் படத்திலும் நடித்தார். பெண்குவின் போன்ற பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்தார்.

keerthi

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான ‘மகாநடி’ படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருதை பெற்றார்.

suresh

ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். சாணி காயிதம் படத்திலும் செல்வராகவனின் தங்கையாக நடித்துள்ளார்.

suresh

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது ஹாட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: டைட்டான டிரெஸ்ஸில் எல்லாமே எடுப்பா தெரியுது!… இளசுகளை சுண்டி இழுத்த சாக்ஸி….suresh

suresh

இந்நிலையில், உடல் அழகை நெருக்கமாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

suresh

Next Story