செஞ்சி வச்ச சில போல நிக்குறியே!.. அன் லிமிட்டேட் அழகை தாரளமா காட்டும் கீர்த்தி சுரேஷ்…

Published on: September 12, 2023
---Advertisement---

Keerthi Suresh: அம்மா மேனகா நடிகை என்பதால் சிறு வயது முதலே கீர்த்திக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. இவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஏ.ஏல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

keerthi

Also Read

அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், சிவகார்த்தியனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்கள் கீர்த்தியை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அப்படியே தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: இப்படி நின்னா நாங்க காலி!.. கட்டழகை கச்சிதமா காட்டி இழுக்கும் ரச்சிதா

keerthi

சிறப்பாக நடிப்பதாலும், இவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றதாலும் தெலுங்கில் இவருக்கு நல்ல மார்க்கெட் உண்டானது. எனவே, தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருதும் பெற்றார்.

keerthi

ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார். அதேபோல், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள சாணி காயிதம், பெண் குயின் போன்ற படங்களில் நடித்தார். ஒருபக்கம், ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அழகை விதவிதமான உடைகளில் காண்பித்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: பாரு பாரு.. பாப்பா வித்தை காட்டுது பாரு!.. பட வாய்ப்பு இல்லைன்னதும் பிக் பாஸ் பிரபலம் இப்படி ஆகிட்டாரே!..

keerthi

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் க்யூட்டான புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthi