எந்த ஆங்கிள்ள பாத்தாலும் வெறியேறுது!.. வளச்சி வளச்சி காட்டும் கீர்த்தி சுரேஷ்!..
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் அம்மா மேனகா நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர்.
அம்மா நடிகையாக இருந்ததால் கீர்த்திக்கும் சிறு வயது முதலே நடிக்கும் ஆசை ஏற்பட்டது. ‘இது என்ன மாயம்’ படம் மூலம் கீர்த்தி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், ரஜினி முருகன் திரைப்படத்தின் வெற்றி இவரை முன்னணி நடிகையாக மாற்றியது. தொடர்ந்து ரெமோ உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அப்படியே ஒருபக்கம் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இவர் நடித்த படங்கள் ஹிட் அடிக்கவே அங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
தற்போது தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக மாறிவிட்டார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்காக தேசிய விருதையும் பெற்றார்.
சமீபகாலமாக பெண் கதாபத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அதிகம் நடித்து வருகிறார். அதேபோல், கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பளபளக்கும் உடையில் பளிச் அழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.