ஜூம் பண்ணி பாக்காதீங்க!.. பாவாடை ஜாக்கெட்ல பலானத காட்டும் கீர்த்தி சுரேஷ்...
அம்மா நடிகையாக இருந்ததால் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை கீர்த்திக்கு இயல்பாகவே வந்துவிட்டது. 15 வயதிலேயே நான் எதிர்காலத்தில் சூர்யாவுடன் நடிப்பேன் என அவரின் அம்மாவிடம் சொன்னவர் இவர்.
இயக்குனர் விஜய் இவரை அறிமுகம் செய்தார். இவர் துவக்கத்தில் நடித்த சில திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை.
ஆனால், ரஜினி முருகன் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. அதேபோல், ரெமோ திரைப்படமும் பிரபலமானார்.
இதையும் படிங்க: இத பாத்துட்டு எப்படி தூங்குறது!.. முழுசா காட்டி விருந்து வைக்கும் நித்தி அகர்வால்…
விஜயுடன் சர்கார், பைரைவா ஆகிய படங்களில் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு சினிமாவிலும் நடித்து அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். மகாநடி படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.
தற்போது தமிழை விட தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்து வருகிறார். மேலும், அரைகுறை உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களையும் வெளியிட துவங்கியுள்ளார்.
இந்நிலையில், பாவாட, ஜாக்கெட் மட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.