More
Categories: Entertainment News

தூக்க மாத்திர போட்டாலும் யூஸ் இல்ல!.. தூக்கலா காட்டி தூக்கத்தை கெடுக்கும் கீர்த்தி சுரேஷ்…

கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக மாறியிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்கிற படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துவிட்டார்.

சிவகார்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய திரைப்படங்கள் இவரை தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் பிரபலப்படுத்தியது.

Advertising
Advertising

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நானியுடன் இவர் நடித்த தசரா திரைப்படம் தெலுங்கில் வெளியானது.

அதோடு, மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார். சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், கவர்ச்சி நடிகைகள் ரேஞ்சுக்கு இவரும் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Published by
சிவா