அரை ஜாக்கெட்டில் அம்சமா தெரியுது!.. பாலிஷ் உடம்ப காட்டி சூடேத்தும் கீர்த்தி சுரேஷ்...
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிகமாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் அம்மா நடிகை என்பதால் இவரும் நடிகையாகி விட்டார்.
சில திரைப்படங்களில் நடித்தாலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரொமோ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் கீர்த்தியை நெருக்கமாக்கியது.
ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். மறைந்த பழம்பெரும் நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான ‘மகாநடி’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார்.
தமிழில் விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். சமீபகாலமாக பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார்.
அண்ணாத்த, பெண் குயின், சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
ஒருபக்கம், சைனிங் உடம்பை ஹாட்டாக காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற புடவையில் அம்மணி ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.