என்ன செல்லம் பொசுக்குன்னு கழட்டிப்புட்ட!.. வேற லெவல் கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!...
அம்மா திரைப்பட நடிகை என்பதால் சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே சினிமாவில் நடிக்கும் ஆசை கீர்த்தி சுரேஷுக்கு வந்தது. டீன் ஏஜை எட்டியவுடன் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார். அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் கிளிக் ஆகவில்லை.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன் மற்றும் ரொமோ ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் அதிகமாக நடிக்க துவங்கினார். நடிகை சாவித்ரியின் பயோபிக்கை விவரித்த மகாநடி படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கி தேசிய விருதையும் வாங்கினார்.
கடந்த சில வருடங்களாகவே பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். மேலும், உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார்.
மேலும், கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.