சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!.. உள்ளாடை இல்லாம உறையவைத்த கீர்த்தி சுரேஷ்...
கேரளாவை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் மலையாளத்தை விட தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடித்து வருகிறார். இவரின் அம்மா சுலக்ஷனா சுரேஷ் ரஜினியுடன் நெற்றிக்கண் படத்தில் நடித்தவர்.
இது என்ன மாயம் என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு இவர் நடித்த ரஜினி முருகன், ரொமோ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் இவரை நெருக்கமாக்கியது.
அதன்பின் விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: வளவள உடம்ப காட்டி வசியம் பண்ணும் பூஜா ஹெக்டே!.. சூடான ரசிகர்கள்…
தெலுங்கில் மகாநடி திரைப்படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார்.
தற்போது தமிழை விட அதிக தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதோடு, டீசண்ட்டான உடைகளை அணிந்து நடித்து வரும் கீர்த்தி சமீபகாலமாக கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.