கேப்-ல என்ன தெரியுதோ பாத்துக்கோ!...கிறக்கமா காட்டி கிறுகிறுக்க வைத்த கீர்த்தி....
ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தில் நடித்த நடிகை மேனகாவின் மகள்தான் கீர்த்தி சுரேஷ். அம்மா நடிகை என்பதால் சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க விருப்பம் ஏற்பட்டது. மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார்.
பிரியதர்ஷன் இயக்கிய கீதாஞ்சலி படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தாலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘ரஜினி முருகன்’ மற்றும் ரெமோ ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் தனுஷ், விஜய், விக்ரம் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.
அப்படியே தெலுங்கு பக்கம் சென்று அங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். குறிப்பாக அவர் மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
ஒருபக்கம், அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.