More
Categories: Entertainment News

ஐயோ பசங்க நிலைமை பாவம்!….கையில்லாத ஜாக்கெட்டில் மூட ஏத்தும் கீர்த்தி சுரேஷ்….

தமிழ்,தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இன்னும் அஜித்துடன் இவர் நடிக்கவில்லை. ரெமோ, ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Advertising
Advertising

பழம்பெரும் நடிகை சாவித்ரிவின் வாழ்க்கையை விவரிக்கும் மகாநடி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

ஒருபக்கம், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள பென்குயின் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான ‘சாணி காயிதம்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சமீபகாலமாக சற்று கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பளபளன்னு மின்னும் புடவையில் நச்சுன்னு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts