அம்மா நடிகை என்பதால் சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டவர் கீர்த்தி சுரேஷ். சில மலையாள திரைப்படங்களில் சிறுமியாகவும் நடித்துள்ளார். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த இது என்ன மாயம் படம் மூலம் நடிக்க துவங்கினார்.
அதன்பின் சில படங்களில் நடித்தாலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்களால் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். அப்படியே ஒரு பக்கம் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க துவங்கினார். விஜயுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: உன் சைனிங் உடம்ப பாத்தே இளச்சி போனோம்!. அந்த அழகை அப்படியே காட்டும் தர்ஷா குப்தா…
மேலும் சூர்யா, விஷால், விக்ரம், தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். மகாநடி படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். அதன்பின் தெலுங்கில் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
அதோடு, பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்து வருகிறார். தமிழை விட தற்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் புதுப்புது உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ப்ப்ப்பா!. என்னா உடம்புடா சாமி!. பிரக்யாவை பாத்து பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ!..
இந்நிலையில், இன்று ஓணம் பண்டிகை என்பதால் ஓணம் புடவையை கட்டி விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Pushpa 2:…
ஏ.ஆர் ரகுமானுக்கும்,…
கங்குவா திரைப்படத்தை…
Chinmayi: தமிழ்…
தென்னிந்திய சினிமாவில்…