Connect with us
keerthi suresh

Entertainment News

சுண்டி இழுக்கும் Structure… செம கெத்தா போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்…

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய படங்களிலும், விக்ரமுடன் சாமி ஸ்கொயர் படத்திலும் நடித்தார். பெண்குவின் போன்ற பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்தார்.

keerthi

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.

keerthi

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது ஹாட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

keerthi

இந்நிலையில், சிவப்பு நிற கவுன் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top