உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்!...புடவையில் மனதை அள்ளும் கீர்த்தி சுரேஷ்...

keerthi
நெற்றிக்கண் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மேனகாவின் மகள்தான் கீர்த்தி சுரேஷ். அம்மாவை போலவே நடிகையாகி விட்டார்.
கேரளாவை சேர்ந்த கீர்த்தி சுரேஷுக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதில்தான் அதிக ஆர்வம். பார்ப்பதற்கு அழகாக இருந்தால் இயக்குனர்கள் இவரை தங்களின் திரைப்படங்களில் நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டினர்.
சில திரைப்படங்களில் நடித்தாலும் சிவகார்த்திகேயனோடு அவர் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது.

keerthi
அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கும் மார்க்கெட்டை பிடித்தார். மகாநடி படத்தில் நடித்து தேசிய விருதையும் பெற்றார். கதாநாயகி,கதையின் நாயகி, தங்கை வேடம் என சினிமாவில் கலக்கி வருகிறார்.
ஒருபக்கம், தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

keerthi
இந்நிலையில், சேலையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

keerthi