
Entertainment News
எலுமிச்ச நிற இடுப்பு என்னமோ பண்ணுது!… வளச்சி வளச்சி காட்டும் கீர்த்தி சுரேஷ்…
தமிழில் விக்ரம் பிரபு, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தவர் கீர்த்தி சுரேஷ். ரெமோ, ரஜினி முருகன் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனோடு நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
பழம்பெரும் நடிகை சாவித்ரிவின் வாழ்க்கையை விவரிக்கும் மகாநடி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். ரஜினிக்கு தங்கையாக ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள பென்குயின், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை காண்பித்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.