
Entertainment News
ப்ப்ப்பா!..சிக்குன்னு இருக்கு பொண்ணு!…கில்மா உடையில் மூடேத்தும் கீர்த்தி சுரேஷ்….
தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழ் சினிமா பிடிக்கும் என்பதால் அதில் நுழைந்து ஒரு இடத்தை பிடித்துள்ளார். ரசிகர்களிடம் நெருக்கமாக அவருக்கு சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரெமோ மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்கள் உதவியது.

keerthi suresh 1
அதன்பின் தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். தமிழை விட தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்துள்ளார். அங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார். சாணி காயிதம் படத்தில் கற்பழிக்கப்பட்டு பழிவாங்கும் பெண் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார்.
ஒருபக்கம், ரசிகர்களை கவரும்படியான கவர்ச்சி புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சொந்த ஊரான கேரளா சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.