Categories: Entertainment News

எந்த ஆங்கிள்ள பாத்தாலும் நீ செம க்யூட்டு!….கீர்த்தி சுரேஷின் நச் கிளிக்ஸ்…

தமிழ்,தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

Also Read

ரெமோ, ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பழம்பெரும் நடிகை சாவித்ரிவின் வாழ்க்கையை விவரிக்கும் மகாநடி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

ஒருபக்கம், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள பென்குயின், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இந்நிலையில், கீர்த்திசுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா