Connect with us
keerthi dp

Entertainment News

ஸ்லிம் பியூட்டி ஆள கொல்லுது!…கிழிகிழின்னு கிளிச்சிட்ட கீர்த்தி சுரேஷ்….

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

keerthi

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்.

keerthi

ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

keerthi

இந்நிலையில், சமீபத்தில் செம மாடர்னான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை புகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top