அங்க போனா காட்டித்தான் ஆகணும்!...கூச்சப்படாம நிக்கும் கீர்த்தி சுரேஷ்....
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியவர் கீர்த்தி சுரேஷ். சொந்த மாநிலம் கேரளா.
தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழ் சினிமா பிடிக்கும் என்பதால் அதில் நுழைந்து ஒரு இடத்தை பிடித்துள்ளார். ரசிகர்களிடம் நெருக்கமாக அவருக்கு சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரெமோ மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்கள் உதவியது.
அதன்பின் தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். தமிழை விட தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்துள்ளார். அங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
மகேஷ்பாபுவுடன் அவர் நடித்த புதிய திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியாகி ஆந்திராவில் ஹிட் அடித்துள்ளது. தமிழில் சாணி காயிதம் படத்தில் கற்பழிக்கப்பட்டு பழிவாங்கும் பெண் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார்.
இந்நிலையில், தெலுங்கில் ஒரு புதிய படத்தின் பாடல் காட்சியில் கவர்ச்சி உடையில் நிற்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.