Home > Cinema News > என்னை இப்படியெல்லாம் கூப்பிடுறாங்க!...டிரெண்டிங்கில் சிக்ஸர் அடித்த கீர்த்தி....
என்னை இப்படியெல்லாம் கூப்பிடுறாங்க!...டிரெண்டிங்கில் சிக்ஸர் அடித்த கீர்த்தி....
X
சமீபகாலமாக நடிகைகளிடையே ஒரு ஆங்கில ஆல்பம் பாடல் புகழடைந்து வருகிறது. அதாவது. என் பெயர் இதுதான். ஆனால், என்னை இப்படியெல்லாம் கூப்பிடுகிறார்கள் என்பதுதான் அந்த பாடலின் உள்ளடக்கம்.
எனவே, நடிகைகள் தாங்கள் ஒவ்வொரு திரைப்படத்திலும் வெவ்வேறு பெயர்களில் நடித்த கதாபாத்திர புகைப்படங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட துவங்கியுள்ளனர். சமீபத்தில் நடிகை சமந்தா இதுபோல ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில், இதுபோல ஒரு வீடியோவை கீர்த்தி சுரேஷும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/CZuClaKJ7IV/?utm_source=ig_web_copy_link
Next Story