ஃபுல்லா கவர் பண்ணாலும் அத மூட மாட்டேன்!.. கீர்த்தி சுரேஷின் ஹாட் கிளிக்ஸ்…
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் கீர்த்தி சுரேஷ். இவரின் அம்மாவும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். சிறு வயது முதலே சினிமாவில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை கீர்த்திக்கு ஏற்பட்டது.
தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானார். ஆனால், சிவகார்த்திகேயனுக்கு ஜோடி போட்டு அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் அவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைய வைத்தது.
அதன் பின் ரெமோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஒருபக்கம், தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார்.
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்கையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் அசத்தலான நடிப்பை வழங்கி தேசிய விருதையும் பெற்றார்.
தற்போது தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக மாறியுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தசரா படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒருபக்கம், கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையையே வித்தியாசமாக அணிந்து உடலை முழுதாக மூடினாலும் இடுப்பழகை அப்படியே காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.