Categories: Entertainment News

இது பாதி ஜாக்கெட்டு..பாதிதான் மூடும்!.. தூக்கலான கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்…

அம்மா நடிகை என்பதால் கீர்த்தி சுரேஷுக்கு சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சில படங்களில் நடித்தார். ஆனால், அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.

அப்போதுதான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார். அதேபோல், ரெமோ திரைப்படமும் இவரை பிரபலப்படுத்தியது.

அதன்பின் தொடர்ந்து தமிழில் நடிக்க துவங்கினார். சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பலருக்கும் ஜோடி போட்டு நடித்தார். அப்படியே தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கி டோலிவுட்டிலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

மறைந்த நடிகை சாவித்ரி திரையுலகில் கடந்து வந்த பாதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார்.

சமீபகாலமாக பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் பெண் குயின், அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், சைனிங் உடம்பை தூக்கலாக காட்டும் புடவையை அணிந்து கீர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

keerthi
Published by
சிவா