டிரெஸ்ஸ குறைக்கலனா வாய்ப்பு குறைஞ்சிடும்...டாப் கிளாஸ் கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்...
சில படங்களில் நடித்திருந்தாலும், சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ்.
விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய படங்களிலும், விக்ரமுடன் சாமி ஸ்கொயர் படத்திலும் நடித்தார். பெண்குவின் போன்ற பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்தார்.
அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.
ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். சாணி காயிதம் படத்திலும் செல்வராகவனின் தங்கையாக நடித்துள்ளார்.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது ஹாட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: அதை மட்டும் காட்டி ஏமாத்திட்டியே!…நீச்சல் உடையில் சொக்க வைத்த மாளவிகா…
இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.