Connect with us
keerthi

Entertainment News

இதுலதான் சொக்கிப் போயி கெடக்குறோம்!… செம க்யூட் லுக்கில் கீர்த்தி சுரேஷ்…

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியவர் கீர்த்தி சுரேஷ். தாய்மொழி மலையாளம்

என்றாலும் தமிழ் சினிமா பிடிக்கும் என்பதால் அதில் நுழைந்து ஒரு இடத்தை பிடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரெமோ மற்றும் ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது.

keerthi suresh

தெலுங்கு சினிமா பக்கமும் சென்று அங்கும் ஒரு இடத்தை பிடித்துள்ளார். மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். தமிழை விட தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்துள்ளார்.

keerthi

மகேஷ்பாபுவுடன் அவர் நடித்த புதிய திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியாகி ஆந்திராவில் ஹிட் அடித்துள்ளது. தமிழில் அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார்.

சாணி காயிதம் படத்தில் கற்பழிக்கப்பட்டு பழிவாங்கும் பெண் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார். ஒருபக்கம், அழகான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

keerthi

இந்நிலையில், புடவையில் அழகான போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

keerthi

google news
Continue Reading

More in Entertainment News

To Top