இந்த ரேஞ்சிலா காட்டினா நாங்க காலிதான்!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் கீர்த்தி சுரேஷ்..
Keerthi suresh: தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் கலக்கி வருபவர் கீர்த்தி சுரேஷ். சொந்த மாநிலம் கேரளா, தாய்மொழி மலையாளம் என்றாலும் இவருக்கு நடிக்க ஆசைப்பட்டது என்னவோ தமிழ் சினிமாவில்தான். பள்ளியில் படிக்கும்போது பின்னாளில் நான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பேன் எனது தோழிகளிடம் சொன்னவர் இவர்.
இவரின் அம்மா மேனகாவும் சினிமா நடிகையாக இருந்தவர். நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் இவர். தமிழ் சினிமாவில் மிகவும் அழகான கதாநாயகியாக அறிமுகமானார். விஜயுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், தனுஷுடன் தொடரி, விக்ரமுடன் சாமி ஸ்கொயர் என பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
நயன்தாராவை போல இவரும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். பென்குயின், சாணி காயிதம், மகாநடி ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில், மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடி போட்டு கீர்த்தி நடித்த ரெமோ, ரஜினி முருகன் ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. ஒருகட்டத்தில் அதிகமான தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார். தமிழை விட தெலுங்கில் நல்ல நல்ல வாய்ப்புகள் இவரை தேடி வருகிறது. மாமன்னன் படத்திலும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
ஒருபக்கம், எப்படியாவது வாய்ப்புகளை தக்க வைப்பதற்காக கிளாமர் உடைகள் அழகை தாறுமாறாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், திடீரென, புடவை அணிந்து ஒருபக்க மாராப்பை விலக்கி முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்திருக்கிறார்.