கில்மா உடையில் குளிக்கும் கீர்த்தி சுரேஷ்... பாத்து பாத்து சூடாகும் புள்ளிங்கோ..

keerthi suresh
சில நடிகைகள் பல படங்களில் நடித்தாலும் ரசிகர்களிடம் பிரபலமாக மாட்டார்கள். சில நடிகைகள் குறைவான படங்களே நடித்தாலும் ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமாகி விடுவார்கள்.

keerthi
அதில் ஒருவர்தான் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ் என முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ஒருபக்கம் டூயட் பாடும் கதாநாயகியாகவும், ஒருபக்கம் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஐயோ இப்படி பாத்தே ஆள கொல்லுறியே!… மிர்னாளினி அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்…
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்ததோடு மட்டுமில்லாமல், மகாநடி படத்தில் நடித்து தேசிய விருதையும் பெற்றார்.
இதையும் படிங்க: ஐயோ இப்படி பாத்தே ஆள கொல்லுறியே!… மிர்னாளினி அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்…
அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற கீர்த்தி சுரேஷ அங்கு ஜாலியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.