வெள்ளை கலரு புடவை வெறியேத்துது!.. மாராப்ப விலக்கி மனச கெடுக்கும் கீர்த்தி சுரேஷ்...
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். அம்மா நடிகை என்பதால் சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் தான் இயக்கிய ‘இது என்ன மாயம்’ என்கிற படத்தில் கீர்த்தியை அறிமுகம் செய்தார். ஆனால், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்த ‘ரஜினி முருகன்’ மற்றும் ரெமோ ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.
ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கி அங்கும் ரசிகர்களை உருவாக்கினார். மேலும், மகாநடி திரைப்படம் மூலம் தேசிய விருதையும் பெற்றார்.
இதையும் படிங்க: எல்லா பக்கமும் காட்டுறேன் சீக்கிரம் பாரு!.. தொடையை காட்டி வெறியேத்தும் விஜே….
டூயட் பாடும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் பெண் கதாபாத்திரத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள ‘பெங்குயின்’ மற்றும் சாணி காயிதம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல், அழகான உடைகளில் கட்டழகை காட்டி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற புடவையில் கொஞ்சம் ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.