Connect with us
banner

கில்லிடா கீர்த்தி சுரேஷ்… இணையத்தை அசத்தும் யோகா கிளிக்ஸ்!

keerthidp

Entertainment News

கில்லிடா கீர்த்தி சுரேஷ்… இணையத்தை அசத்தும் யோகா கிளிக்ஸ்!

யோகா தினத்தில் விதவிதமாய் யோகா செய்து அசத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் திரைபின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து சுலபமாக சினிமாவில் நுழைந்தவர் தான். ஆனால், அதை தக்க வைத்துள்ள அவரது தனித்திறமையை உலகிற்கு காட்டி ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் நடித்து டாப் இடத்தை தக்கவைத்தார். மகாநடி திரைப்படத்தில் நடித்து மிகசிறந்த நடிகை என தேசிய விருதை வென்றார்.

keerthi

keerthi

இதையும் படியுங்கள்:ரசிகர்களை திருப்திபடுத்தியதா முதல் போஸ்டர்.?! தளபதி விஜயின் வாரிசு எப்படி இருக்க போகுதோ.?!

தொடர்ந்து தமிழ் , தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் இன்று யோகா தினத்தை முன்னிட்டு வித விதமாய் யோகாசனங்கள் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.

வீடியோவை காண கிளிக்ஸ் செய்யுங்கள்: https://www.instagram.com/p/CfEEAWmpy4d/

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top