சுடிதாரிலும் நீ ஹாட்டாத்தான் இருக்க!... கட்டழகை கச்சிதமாக காட்டும் கீர்த்தி...

by சிவா |   ( Updated:2022-04-18 14:22:52  )
keerthi
X

சின்னத்திரை தொகுப்பளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் கீர்த்தி. கலைஞர் மற்றும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். நம்ம ஊரு கலரு சீரியல் மூலம் இவர் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். இயக்குனர் பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

keerthi

இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக நண்பர்களுடன் நடனமாடும் வீடியோக்களை தொடர்ந்து இருவரும் பதிவிட்டு வருகின்றனர்.

keerthi

அதோடு, அவ்வப்போது கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடையை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகின்றனர்.

keerthi

இந்நிலையில், பெரிதாக மேக்கப் எதுவுமில்லாமல் சுடிதார் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

keerthi

Next Story