வாவ்..எப்படி போஸ் கொடுத்தாலும் நீ ஹாட்டுதான்!... வேற லெவலில் விஜே கீர்த்தி...
சின்னத்திரை நடிகை, வீடியோ ஜாக்கி, சின்னத்திரை தொகுப்பாளினி என ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி விஜய். விஜய் டிவியி பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
இயக்குனர் பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.
இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட மாலத்தீவுக்கு சென்ற அவர் அங்கு விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தனர்.
அதோடு, அவ்வப்போது கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடையை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், செம க்யூட்டான உடையில் காரில் அமர்ந்து போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.