டிரெடிஷனல் க்ளாமர்…! தூக்கி நிறுத்தி நச்சுன்னு போஸ் கொடுக்கும் கீர்த்தி…!

Published on: August 31, 2022
kiki_main_cine
---Advertisement---

பிரபலமான பெண் ஆங்கர்களில் ஒருவரான தொகுப்பாளினி கிகி விஜய் தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பரீட்சியமனார்.

kiki1_cine

தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கிகி தமிழ் சினிமாவின் வாரிசு நடிகரான சந்தனு பாக்கியராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

kiki2_cine

இதையும் படிங்கள் : வாவ்…ஒவ்வொரு எக்ஸ்பிரசனும் அள்ளுது!….அதிதி ஷங்கரின் க்யூட் ரீல்ஸ் வீடியோ…

kiki3_cine

இதையும் படிங்கள் : குஷி இடுப்பு கும்தாவா இருக்கு!…கொஞ்சமா காட்டி அப்செட் பண்ணிட்டியே அம்ரிதா…

இருவரும் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அழகான தாவணி பாவாடையில் டிரெடிஷனலாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.