Categories: Entertainment News

வயசு பசங்க பாவம்!.. வேற வேற ஆங்கிளில் தூக்கலா காட்டும் கீர்த்தி சுரேஷ்…

கேரளாவை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்தும் நடிகை ஆவார். இவரின் அம்மா நடிகையாக இருந்ததால் சிறுவயது முதலே இவருக்கும் நடிக்கும் ஆசை வந்துவிட்டது.

தமிழில் துவக்கத்தில் சில படங்களில் நடித்தாலும் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக இவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

ஒருபக்கம் தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார்.

பென்குயின், சாணி காயிதம் என இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

கொழுக் மொழுக் என அழகாக இருந்த கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்குக்கு மாறினார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஒல்லி பெல்லி உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வெவ்வேறு ஆங்கிளில் அழகை காட்டி கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

 

Published by
சிவா