More
Categories: Cinema News latest news

இந்தி படத்துக்காக எல்லை மீற துணிந்த கீர்த்தி சுரேஷ்!.. பல கோடி சம்பளம்னா சும்மாவா பாஸ்!..

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வருண் தவான் நடிப்பில் உருவாகி வரும் பேபி ஜான் படத்தை அட்லி தயாரித்து வருகிறார். அட்லியின் உதவி இயக்குனரான காலிஸ் அந்த படத்தை இயக்கி வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பாக அஜய் தேவகன் நடிப்பில் உருவான மைதான் படத்திற்காக ஹிந்தியில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷ்க்கு நடிகர் திலகம் படத்தை முடித்த கையோடு கிடைத்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: கமலை மட்டும் வந்து பார்த்துட்டு போனா இப்படித்தான்!.. மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கும் இளையராஜா ஆப்பு!..

ஆனால் பாலிவுட்டில் நடிக்க உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் பல உடற்பயிற்சிகளை செய்து ஓடாக மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் கீர்த்தி சுரேஷின் லுக் அந்த படத்துக்கு செட் ஆகாது எனக்கூறி அவருக்கு பதிலாக பிரியாமணியை அந்த படத்தில் நடிக்க வைத்தனர்.

பல ஆண்டு போராட்டங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு வெளியான மைதான் திரைப்படம் கீர்த்தி சுரேஷின் சாபத்தைப் பெற்றதாலோ என்னவோ தெரியவில்லை மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது. அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தலையில் துண்டு போட்டுக் கொண்டு அடுத்த படத்தை தயாரிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

இதையும் படிங்க: இதுக்கு கரகாட்டக்காரன் காரே தேவலாம்!.. இந்த தகர டப்பா காருக்குத்தான் கீர்த்தி சுரேஷ் வாய்ஸா?..

விடாமுயற்சி செய்து பாலிவுட் பட வாய்ப்பை பிடிக்க நினைத்த கீர்த்தி சுரேஷ் அட்லி தயாரிப்பில் உருவாகி வரும் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வருண் தவான் பிறந்தநாள் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ் படு மோசமான உடை அணிந்து கொண்டு கலந்து கொண்டது ஏகப்பட்ட விமர்சனங்களை கிளப்பியது. இந்நிலையில் தற்போது அந்த படத்திற்காக எல்லை மீறிய படுக்கையறை காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன. தெறி படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்த காட்சிகளில் எங்கேயும் போல்டான காட்சிகள் இல்லையே என்றும் பாலிவுட் ரசிகர்களுக்காக திணிக்கப்பட்டுள்ளதா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: ஜெண்டர் ரிவீல் பார்ட்டி நடத்திய குக் வித் கோமாளி பிரபலம்!.. இர்பான் நிலைமை இப்போ என்ன தெரியுமா?

Published by
Saranya M