கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சத்தியவான் சாவித்திரி, டோரதி’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தை பிரவீன்.எஸ்.விஜய் இயக்கியிருக்கிறார்.
‘டோரதி’ படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இது அவருக்கு இயக்குநராக 10-வது படமாம்.
இதில் சனந்த், ரிஷிகாந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார். நேற்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.
Happy to unveil the teaser of Dorothy ! @karthiksubbaraj’s 10th film attains a monumental achievement of being selected by @TIFF_NET👏🏽
You’ve made Tamil Cinema proud dear Karthik !
Worldwide Release – Sep 25th, 2026 !! @ilaiyaraaja @Sananth__…
— Dhanush (@dhanushkraja) August 5, 2026
இன்று படத்தின் டீசரை நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர ப்ளான் போட்டுள்ளனர்.


