தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார். அந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு தான் அவருடைய முகம் வெள்ளித்திரையில் தெரிய ஆரம்பித்தது.
முதல் படம் அந்த அளவுக்கு போகவில்லை .அதனை அடுத்து சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் .ரஜினி முருகன் படத்தில் அவர் வெளிப்படுத்திய முக பாவனைகள் அனைவருக்கும் பிடித்து போக ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் அவருடைய திருமணம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: 3 முறை மீட்டிங்!… மிஸ்ஸான விஜய் படத்தின் வாய்ப்பு?!… ஆர்ஜே பாலாஜி சொன்ன காரணம்!…
15 வருட காதலரை டிசம்பர் மாதம் கரம்பிடிக்க போகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதைப் பற்றி பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அவருடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது தமிழில் கீர்த்தி சுரேஷை பிரபலப்படுத்தியது ரஜினி முருகன் திரைப்படம் தான். அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ்.
அதன் பிறகு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது போல பல செய்திகள் வெளியானது. இதனாலையே சிவகார்த்திகேயன் இதுக்குமேல் இருவரும் சேர்ந்து படம் நடித்தால் நன்றாக இருக்காது. ஒருவேளை அது காதலாக கூட மாறலாம் என நினைத்து கீர்த்தியுடன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஏனெனில் அவருடைய மாமனார் போலீசாம்.
அதனால் பிரச்சனையாகிவிடும் என நினைத்து கீர்த்தி சுரேஷுடன் நடிப்பதை நிறுத்தினார் என சபிதா ஜோசப் கூறினார். இதன் பிறகு விஜயுடன் தொடர்ந்து படங்களில் நடித்தார் கீர்த்தி சுரேஷ் .அப்போதும் விஜய் உடன் இணைத்து பல கிசு கிசுக்கள் கீர்த்தி சுரேஷ் பற்றி வெளிவந்தன. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்த சங்கீதா அதன் பிறகு தான் லண்டன் போய் செட்டில் ஆனார் .
ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷுக்கு செட்டில்மெண்ட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டார் என்ற ஒரு தகவலும் இருக்கிறது என சபிதா ஜோசப் கூறினார் .இப்படி அவருடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த காதல் மலர்ந்து கொண்டே இருந்தது. அதைப்போல தெலுங்கில் இரு நடிகர்களுடனும் காதல் இருந்தது என சபிதா ஜோசப் கூறினார்.
இதையும் படிங்க: அந்த நடிகை மாதிரி என்னைக்காவது நடிச்சிருக்கீங்களா? அப்புறம் எதுக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம்
இந்த நிலையில்தான் அவருடைய நீண்ட கால பள்ளி நண்பரான ஆண்டனியை கீர்த்தி திருமணம் செய்ய இருக்கிறார். பள்ளி பருவ நண்பர் எனும் போது எப்படி சிவகார்த்திகேயன் ,விஜய் தெலுங்கில் இரு நடிகர்கள் என இவர்களுடன் கீர்த்திக்கு காதல் ஏற்பட்டு இருக்கும் என நிருபர் ஒருவர் சபிதா ஜோசப்பிடம் கேட்க அதற்கு சபிதா ஜோசப் ‘ஆரம்பத்தில் அவர்கள் இருவரும் பள்ளி நண்பர்களாக தான் இருந்திருக்கிறார்கள் .அதன் பிறகு கீர்த்தி சுரேஷ் சினிமாவில் ஒரு லெவலுக்கு வந்த பிறகுதான் இந்த நடிகர்களுடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது. அது எல்லாம் செட் ஆகாததால் பள்ளிப்பருவத் தோழரையே மணந்து கொள்ளலாம் என நினைத்திருப்பார் என்பது போல ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார் சபிதா ஜோசப்,
திருமணமாகி 29…
ஏ.ஆர்.ரகுமானும், சாய்ரா…
உலகளவில் முக்கிய…
வில்லன், குணச்சித்திர…
தற்போது சிவகார்த்திகேயன்…