Connect with us

நயன்தாரா சீக்ரெட்டை பொதுவெளியில் போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்.! திருதிருவென விழித்த ‘அந்த’ சம்பவம்.!

Cinema News

நயன்தாரா சீக்ரெட்டை பொதுவெளியில் போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்.! திருதிருவென விழித்த ‘அந்த’ சம்பவம்.!

தமிழ் சினிமாவில் தற்போதைய டாக் ஆஃப் தி டவுன் செய்தி சென்றால் அது விக்னேஷ் சிவன் – நயன்தாரா  திருமண செய்தி தான். கடந்த சில வருடங்களாக காதலர்களாக ஜோடியாக ஊர் சுற்றி வந்த இந்த ஜோடி விரைவில் தம்பதியர்களாக மாற போகின்றார்.

அதற்கான அச்சாணியாக இவர்களது நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது. பின்னர் திருமண தேதி  எப்போது என்று விசாரிக்கையில் அதற்கான வேலைகள் திருப்பதியில் சைலண்டாக நடக்கிறது. ஜூன் மாதம் திருமணம் என்று கூறப்படுகிறது.

திருப்பதியில் குடும்பத்தினர் சூழ, ஜூன் 9 திருமணம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டாலும், இன்னும் நயன் – விக்கி ஜோடி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், இந்த விஷயத்தை நயன்தாராவிடம் கீர்த்தி சுரேஷ் பொதுவெளியில் கேட்டுவிட்டார்.

இதையும் படியுங்களேன் – ரசிகர்களை வெறுப்பேற்றிய கமல்ஹாசன்.! திக்குமுக்காடும் இணையதளம்.!

அண்மையில் நடந்த ஒரு சினிமா விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் அங்கு நயன்தாராவை கண்டதும் பேசிக்கொண்டிருத்தவர். திடீரெனெ, ‘ உங்கள் திருமணம் ஜூன் 9 தானே ?’ கேட்டுவிட்டார். அதற்கு என்ன பதில் நயன் சொன்னார்  என்ற விவரம் வெளியில் வரவில்லை.

யாருக்கும் சொல்லாமல், குடும்பத்தினர் சூழ திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்திருந்த நயன்தாரா திருமண தேதியை பொதுவெளியில் சொல்லாமல் சைலண்டாக வேலை செய்து வருகிறாராம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top