கில்மா உடையில் கிக்கு ஏத்தும் கீர்த்தி சுரேஷ் - மாடர்ன் கிளிக்ஸ்!

by பிரஜன் |   ( Updated:2022-05-17 04:55:11  )
keerthi suresh hd
X

keerthi suresh hd

மாடர்ன் ட்ரஸ் அணிந்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மார்க்கெட் உச்சத்தை தக்கவைத்துக்கொண்டார். தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

keerthi suresh hd1

keerthi suresh hd1

அந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2, பென்குயின் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து பல ஹிட் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனிடையே தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

keerthi suresh hd

keerthi suresh hd

இதையும் படியுங்கள்: உங்க லவ் சக்சஸ் ஆகணுமா…இத வாங்கி கொடுங்க!..ஊர் வம்பு லட்சுமியின் ஷாப்பிங் வீடியோ…

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் உடலை காட்டாமல் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் இந்த வித்யாசமான மாடர்ன் லுக்கிற்கு லைக்ஸ் பிச்சி உதறுகிறது.

Next Story