இமேஜின் பன்னி பாத்தா கிறுகிறுன்னு வருது!.. கொழுக் மொழுக் உடம்பை காட்டும் கெட்டிகா...
ஆந்திராவை சேர்ந்தார் கெட்டிகா சர்மா. இளம் நடிகை மற்றும் மாடல் அழகியாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். ரொமாண்டிக் என்கிற திரைப்படத்தில் இவ அறிமுகமானார்.
முதல் படத்திலேயே முத்தக்காட்சிகளில் துணிந்து நடித்தார். அதன்பின் இரண்டு திரைப்படங்களில் நடித்தார். ஒரு ஆல்பம் வீடியோவிலும் நடித்தார்.
ரொமாண்டிக் திரைப்படத்தில் ஒரு பாடலையும் இவர் பாடியுள்ளார். கல்லூரி படிப்பை முடித்தவுடனேயே மாடலிங் துறைக்கு வந்துவிட்டார். சினிமாவில் நடிப்பதற்கு பின் இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
அதன் மூலம்தான் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், அதே இன்ஸ்டாகிராமில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கட்டழகை தூக்கலாக காண்பித்து கெட்டிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.