இது பாத்து மூடு வரலன்னா டாக்டர பாரு!.. திறந்து காட்டி விருந்து வைக்கும் கெட்டிகா ஷர்மா...
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் கெட்டிகா ஷர்மா. கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போதே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.
நெட்டிசன்களிடம் பிரபலமாக சமூகவலைத்தளங்களை தேர்ந்தெடுத்தார். அதில் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானார்.
அதன் வழியாக தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ரொமாண்டிக் என்கிற முதல் படத்திலேயே அரை நிர்வாண காட்சியிலும், முத்தக்காட்சியிலும் நடித்து அதிர வைத்தார்.
அதன்பின் லக்ஷ்யா, ரங்கா ரங்கா வைபவங்கா, புரோ ஆகிய படங்களில் நடித்தார். சில ஆல்பம் வீடியோக்களிலும் நடித்தார். சினிமாவில் நடித்த விட இன்ஸ்டாகிராம் மூலம் கெட்டிகா அதிகம் பிரபலமானார்.
இதையும் படிங்க: இந்த பட்ஜெட்ல ஒரு படமே எடுத்துடலாம்!.. சம்பளத்தை பல கோடி ஏத்தி தயாரிப்பாளர்களை அலறவிடும் அட்லீ!…
ஏனெனில், தூக்கலான முன்னழகை நச்சின்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர் இவர். அதனாலேயே அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.
இப்போதெல்லாம் நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு சமூகவலைத்தளங்களைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் கெட்டிகா ஷர்மாவும் விதிவிலக்கல்ல.
அதுவும் தூக்கலான கவர்ச்சியில் அம்மணி வெளியிட்டும் புகைப்படங்கள் எப்போதும் இணையத்தில் வைரலாக பரவும்.
அந்த வகையில், ஒப்புக்கு புடவை கட்டி முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.