பாத் டப்பில் மஜா பண்ணும் இளம் நடிகை...வேற இடம் கிடக்கலயா செல்லம்?!...
by சிவா |
X
தெலுங்கு சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தவர் கெட்டிகா சர்மா.
கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர். ரொமான்டிக் ,Lakshya, Ranga Ranga Vaibhavanga ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ரொமாண்டிக் படத்தில் அரை நிர்வாணமாகவும்,முத்தக்காட்சிகளில் நடித்து தெலுங்கு சினிமா உலகை அதிர வைத்தவர்.
திரைப்படங்களில் நடிப்பதை விட கவர்ச்சியான உடைகளில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், குளிக்கும் டப்பில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story