ஜிப்ப கழட்டிட்டேன்!.. அடுத்தது அதுதான்!.. இளசுகளை ஏங்க வைத்த இளம் நடிகை...
X
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் கெட்டிகா சர்மா. இளம் வயதிலேயே மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்படியே சினிமாவில் நடிக்கவும் முயற்சி செய்தார்.
தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் நடித்த முதல் திரைப்படம்தான் ரொமாண்டிக். முதல் படத்திலேயே லிப்லாக் காட்சிகளில் புகுந்து விளையாடினார்.
அதன்பின் லக்ஷ்யா, ரங்கா ரங்கா வைபவங்கள் என சில திரைப்படங்களில் நடித்தார். டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்தும் இவர் பிரபலமானார்.
சினிமாவில் நடித்ததை விட தூக்கலான முன்னழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
இந்நிலையில், பேண்ட் ஜிப்பை கழட்டுவது போல் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story