Home > Entertainment > அந்த ஏரியாவையும் மூடு செல்லம்!..திறந்துவிட்டு கிறங்கடிக்கும் கெட்டிகா சர்மா..
அந்த ஏரியாவையும் மூடு செல்லம்!..திறந்துவிட்டு கிறங்கடிக்கும் கெட்டிகா சர்மா..

X
டோலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் கெட்டிகா சர்மா. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர்.
ரொமான்டிக், Lakshya, Ranga Ranga Vaibhavanga ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் ‘ரொமாண்டிக்’ திரைப்படத்தில் அரை நிர்வாணமாகவும், முத்தக்காட்சிகளில் நடித்து தெலுங்கு சினிமா உலகை அதிர வைத்தவர்.
திரைப்படங்களில் நடிப்பதை விட கவர்ச்சியான உடைகளில் முன்னழகை தூக்கலாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், உடலில் எல்லாவற்றையும் மறைத்து இடுப்பு பகுதியை மட்டும் மூடாமல் காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
Next Story