Categories: Entertainment News

வெறியேத்துறதே வேலையா போச்சு!. சைனிங் உடம்பை காட்டு சூடேத்தும் கெட்டிகா சர்மா..

நடிகை, யூடியூபர், மாடல் அழகி, பாடகி என பல முகங்களை கொண்டவர் கெட்டிகா சர்மா. சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுதான் இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

ரொமாண்டிக், லக்‌ஷ்யா, ரங்க ரங்க வைபவங்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க ஆசைப்படும் கெட்டிகா சர்மா, வாளிப்பான உடம்பை மிச்சம் வைக்காமல் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இதையும் படிங்க: நீ ஒரு தரமான நாட்டுக்கட்ட!… விஜே பார்வதியை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்…

இந்நிலையில், கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக கெட்டிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ketika
Published by
சிவா