More
Categories: Entertainment News

அத கொஞ்சம் மூடி வய்யி செல்லம்!…திறந்து காட்டி விருந்து வைக்கும் நடிகை….

டோலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்தவர் கெட்டிகா சர்மா. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர். ரொமான்டிக் ,Lakshya, Ranga Ranga Vaibhavanga ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

ரொமாண்டிக் படத்தில் அரை நிர்வாணமாகவும்,முத்தக்காட்சிகளில் நடித்து தெலுங்கு சினிமா உலகை அதிர வைத்தவர்.

இதையும் படிங்க: ரூம் கூட இல்லாம அவதிப்பட்ட சில்க் சுமிதா…அதுக்கு கூட சேலையத்தான் யூஸ் பண்ணாராம்…

திரைப்படங்களில் நடிப்பதை விட கவர்ச்சியான உடைகளில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், தூக்கலான உடையில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பழைய ஃபார்முக்கு திரும்புகிறாரா சந்தானம்…? மேடையில் மறைமுகமாக தெரிவித்து வாய்ப்பு தேடிய சம்பவம்…!

Published by
சிவா